இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

திங்கள், 5 அக்டோபர், 2009

இளையராஜாவின் குரு ரமண கீதம்- ஸ்ரீ மாத்ரு பூதேஷ்வரி


This feature is powered by Dishant.com - Home of Indian Music
----------------------------------------

Track 10

Sri Mathru Bhuteshwari singer:- nithyasri

The anthology concludes with a prayer in Sanskrit to Mathru Bhuteshwari,
the Divine mother. She is mother to Ramana and is the protector and
guiding light of the saints in Arunachala


4 comments:

வினோத் கெளதம் சொன்னது…

Very Excellent Skill..

Thangamani சொன்னது…

குருரமண மாதா 'மாத்ரு பூதேஸ்வரி'பாடல்
இனிமையும்,உருக்கமும் நிறைந்த பாடல்!கேட்டு மகிழ்ந்தேன்!
நன்றி!
பாடலை பாடியது பாம்பே ஜெயஸ்ரி அவர்கள்தானே?

அன்புடன்,
தங்கமணி.

geethappriyan சொன்னது…

அருமை நண்பர் வினோத் கவ்தம் வருகைக்கு மிக்க நன்றி

geethappriyan சொன்னது…

குருரமண மாதா 'மாத்ரு பூதேஸ்வரி'பாடல்
இனிமையும்,உருக்கமும் நிறைந்த பாடல்!கேட்டு மகிழ்ந்தேன்!
நன்றி!
பாடலை பாடியது பாம்பே ஜெயஸ்ரி அவர்கள்தானே?

அன்புடன்,
தங்கமணி.//

வணக்கம் அம்மா,
இது பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடலே தான் ,இசைஞானி இயற்றி,இசையமைத்த பாடல்.
வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99