இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

சனி, 3 அக்டோபர், 2009

தென்றல் வந்து தீண்டும்போது பாடலை இசைஞானி பாடிய அழகு.

சைஞானி அவதாரம் படத்தின் தென்றல் வந்து தீண்டும்போது பாடலை அமர்க்களமான வாய்ஸ் மாடுலேஷனில் பாடிய விதம் பாருங்கள்,எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத மேடைப்பாடல்.

பாடல் முடிந்தபின் பார்வையாளர்களிடம் என்ன ஆரவாரம்? பாருங்கள்.
-----------------------------------
What a composition!!! this song is miles ahead of the craps coming out these days! The strings and chorus are awesome! Dictionary of how to compose a melody. May god give IR long life to give us such great compositions.






----------------------------------------------------------------------------------
இது அவதாரம் படத்தில் வந்த ஒரிஜினல் வடிவம்



இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி

1 comments:

கோபிநாத் சொன்னது…

அட்டகாசமான பாடல்....பகிர்வுக்கு நன்றி தல ;)

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99