இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-7

















இது
சற்று தாமதமான பதிவே.
நண்பர்
கே.ரவிஷங்கர் - ரவி ஆதித்யா அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் குரல் ஆளுமைக்கு,பின்னணி இசைக்கு பெயர்போன , மற்றும் சில வெற்றிபெறாத படங்களில் இருந்து பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி,ன் வலை பூவில் வழங்கியுள்ளார்.ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை.

ஒரு சில பெட்டிக்குள் தூங்கும் படங்களின் இசையை வெளியில் எடுத்து தூசு தட்டி நமக்காகவே வழங்கியுள்ள்ளார்.அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு உங்கள் இசை ரசனையை சொல்லுங்களேன்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.

அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவின் தலைப்பு:-

மேஸ்ட்ரோ ராஜா.! ஒரு ஸ்டைலான பாட்டு

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_05.html

பதிவின் தலைப்பு:-

நான் கடவுள் -இளையராஜா -“பிச்சைப் பாத்திரம்”-பாடல் வரிகள்

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_07.html

பதிவின் தலைப்பு:-

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்-2

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2008/12/2.html

பதிவின் தலைப்பு:-

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்

பதிவின் சுட்டி:-
http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_24.html

பதிவின் தலைப்பு:-

நான், இளையராஜா,அந்தி மழை மற்றும் ஒரு வானவில்

http://raviaditya.blogspot.com/2008/11/blog-post_25.html

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-6


நண்பர் கானா பிரபா - றேடியோஸ்பதி அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் குரல் ஆளுமைக்கு பெயர்போன , மற்றும் சில வெற்றிபெறாத படங்களில் இருந்து பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, ன் வலை பூவில் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை.
பெட்டிக்குள் தூங்கும் இசையை வெளியில் எடுத்து தூசு தட்டி நமக்காகவே
வழங்கியுள்ள்ளார்.அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு இசை ரசனையை சொல்லுங்களேன்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.

அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-

ராஜா அடியெடுத்துக் கொடுக்க....

பதிவின் சுட்டி:-
http://radiospathy.blogspot.com/2009/08/blog-post_20.html

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-5


இசை ஞானியின் ரசிகர் கார்த்திக் அவர்கள் தன் வலைப்பூவில் மெய்சிலிர்த்து இந்த பாடல்களின் தொகுப்பை கொடுத்துள்ளார்.
இசை ஞானி பாடல்களுக்கு அழகிய ஆங்கிலத்திலும் வர்ணனைகள் தந்துள்ளார்.
அவர் பெற்ற இன்பம் நாமும் பெற இதை படியுங்கள்.

http://www.stochastica.net/


I listened to Uravugal Thodarkathai again today. Who could have known? That a mere song could move you, hard-nosed and all that, so much. Every chord emotional, every riff tugging at heart strings. That malleable music existed, music that could blend in with whatever you were feeling. A frenzied friend by your side, dragging your mind through an emotional kaleidoscope.

Strangely, all that remains at the end is contentment; joy. And the urge to rewind, replay. A little overwhelmed: At this rate, I am never going to go through the hundred other songs that do similar things to my brain. And as always, shock: That one man could compose all of this in one lifetime.

Now, this attempt at rendering the Thiruvasakam - an epic Saivite poem – as “Thiruvasakam in symphony“. Sixty year old man, at the twilight of his career, reduced to desperately seeking recognition that he so richly deserves. I just wish I could go up to him and tell him that after one Uravugal Thodarkathai, the rest is all fluff.

PS : Realmedia version of the song thanks to dhool.com. Also check out http://thiruvasakaminsymphony.com.

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-4


நண்பர் கேபிள்ஷங்கர் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பிண்ணனி இசை சிறப்பு பெற்ற படங்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, ன் வலை பூவில் வழங்கியுள்ளார்.
அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு இசை ரசனையை சொல்லுங்களேன்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.

அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

Aug 20, 2009

பதிவின் சுட்டி:- http://cablesankar.blogspot.com/2009/08/blog-post_20.html

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-3

ண்பர் விக்கி அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் ரயிலோசை பிண்ணனி இசையுடன் அமைந்த அற்புத பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, அவற்றை நல்ல தரத்தில் கேட்கும் படி தன் வலை பூவில் வழங்கியுள்ளார்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-
இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்
பதிவின் சுட்டி:-
http://solvanam.com/?p=1299

சனி, 15 ஆகஸ்ட், 2009

சல் சலீன்(2009) இசைஞானியின் புதிய ஹிந்தி இசை வெளீயீடு


சீனீ கம் படத்தை தொடர்ந்து ,ஹிந்தியில் இசைஞானி இசைஅமைத்து வெளியாகி மிகவும் பேசப்பட்ட படம்.சல் சலீன்,
பாடல்களை தரவிறக்க சுட்டியை சொடுக்கவும்
இது குறித்து பதிவர் கோபி நாத் எழுதிய கருத்து:-

சீனீ கம் படத்தில் ரெண்டு பாடல்கள் ரீமிக்ஸ் மாதிரி இருக்கும். ஆனால் இதில் அனைத்து பாடல்களும் அட்டகாசம் எல்லாமே புதுசு..ரவுசு.;)

Jhoom Jhoom So Ja - நந்தலாலாவுக்கு பிறகு அருமையான ஒரு தாலாட்டு ;)) அந்த புல்லாங்குழல் இசை அருமையாக வந்திருக்கு ;)


Uff Are Tu Mirch Hai - அழகான ஒரு டூயட் ;)

Tum Bhi Dhoondna - ஹரிஹரன் குரல் இந்த மாதிரி இதமான ஒசையில் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு?;)

Batladein Koi - பாடியவர் அருமையான அந்த துள்ளலை கொண்டு வந்திருக்காங்க குரலில். ;)

Chal Chal Chal Ke - கூட்டம் கூடி அட்டகாசம் பண்ணியிருக்காங்க. பாடல் பாடியவர்களின் பெயர் அந்த அளவுக்கு தெரியல. ;)

மீண்டும் சில மாதங்கள் கழித்து தெய்வத்தோட இசையை கேட்டு கொண்டு இருக்கிறேன். மனசு நிறைஞ்சிருக்கு. ;)


MP3 Audio Music Free Download Songs List of Chal Chalein (2009)
1. Shehar Hai Khoob Kya Hai
2. Uff Are Tu Mirch Hai
3. Tum Bhi Dhoondna
4. Gup Chup Shaam Hai
5. Jhoom Jhoom So Ja
6. Batladein Koi
7. Chal Chal Chal Ke

http://movie-songs-download.blogspot.com/2009/07/download-chal-chalein-2009-movie-songs.html

Cast
Cast: Mithun Chakraborty, Rati Agnihotri, Mukesh Khanna, Anup Soni, Shilpa Shukla, Jaya Bhattacharya, Kanwaljeet
Crew
Cinematographer: Arvind K.
Sound Designer: Buta Singh
Director: Ujjwal Singh
Producer: Mahesh Padalkar
Banner: A Valiant Films Entertainment Pvt. Ltd.
Music
Music Director: Ilayya Raja
Playback Singer: Aditya Narayan, Kavita Krishnamurthy, Shreya Ghosal, Shaan , Krishna , Sadhana Sargam, Hariharan
Lyricist: Piyush Mishra

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

உயிர் காக்க உதவுங்கள்

உதவிடுவோம் சக பிளாக்கருக்கு...

சக பிளாக்கர் இதை தவிர வேறு அறிமுகம் ஏதும் தேவை இல்லை, நம் பிராத்தனைகளும்,சிறு உதவியும் அவரை உயிர் பிழைக்க வைக்கும்.


கே வி ஆர் பதிவினை இங்கு கொடுத்து இருக்கிறேன் முடிந்தவர்கள் உதவிடுங்கள்.

சக பதிவர் திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.


ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.


IUpdate: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767
ilamurugu@gmail.com

Europe

S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293


ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)
Bank Address; 21241 Hawthorne Blvd, Torrance, CA 90503
Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.


Hi Friends, This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.


Thanks


Regards,


Santhi Senthil Nathan.

____________________________________________________________________
சிறு துளி பேரு வெள்ளம்.
ஒவ்வொருவரும் சிறிய தொகையை தந்தாலும் கூட அது உயிர்காக்கும் மருந்தாகும்.
மனிதமும் வளர்க்கும்.
துபாய் பதிவர்கள் அண்ணாச்சியிடம் அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
நல்ல உள்ளங்களே திரண்டு வருக.
அன்பே சிவம்.
ஆத்திகர் , நாத்திகர் பேதம் பாராமல் உதவுவோம்.
எல்லாம் வல்ல அல்லா ஏசு ராமன் துணை நின்று காப்பார்....
கண்களை மூடி இந்த நிலை நமக்கு வந்திருந்தால் என்ன பாடு பட்டிருப்போம்
என்று நினையுங்கள்.
இப்போது உங்களை உதவ வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99