----------------------------------------------------------------------------------
தாய் மூகாம்பிகை படத்தில் வந்த ஒரிஜினல் வடிவம்:-
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ பாடல் வரிகளும் mp3 சுட்டியும்
'தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
அற்புதமான கல்யாணி ராகத்தில் இசைஞானி இளையராஜா மனம் உருகி பாடிய பாடல் இது
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான்.
-----------------
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஹஷ்பந்திதுமபி...
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரவி...
ப்ரனம்தும் கோதும்பா கத மகர்த புண்யக ப்ரப்பவதி................
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீஅற்புதமான கல்யாணி ராகத்தில் இசைஞானி இளையராஜா மனம் உருகி பாடிய பாடல் இது
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான்.
-----------------
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஹஷ்பந்திதுமபி...
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரவி...
ப்ரனம்தும் கோதும்பா கத மகர்த புண்யக ப்ரப்பவதி................
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(குழு)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
(ராஜா)
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
------------------------------------------------------------
ஒரு மான் மழுவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
(குழு)
சடை வார் குழலும் விடை வாகனமும்
(ராஜா)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
(குழு)
நின்ற நாயகியே இட பாகத்திலே
(ராஜா)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(குழு)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
(ராஜா)
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
---------------------------------------------------------------
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
(குழு)
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
(ராஜா)
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
(குழு)
தொழும் பூங்கழலே மலை மாமகளே
(ராஜா)
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
(குழு)
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
(ராஜா)
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
---------------------------------------------------------------------
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
(குழு)
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
(ராஜா)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே த்துவதும் மணி நேத்திரங்கள்
(குழு)
பணிந்தே த்துவதும் மணி நேத்திரங்கள்
(ராஜா)
சக்தி பீடமும் நீ .............................ஆஆஆஆஆஆஆஆஆஆஅ
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(ராஜா)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(ராஜா)
சக்தி பீடமும் நீ .சர்வ மோட்சமும் நீ
(குழு)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(ராஜா)
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(குழு)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
(ராஜா)
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
(குழு)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
இந்த பாடலை mp3 வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.
3 comments:
பகிர்ந்தமைக்கு நன்றி தல ;)
மிக்க நன்றி அருமை....
எனக்கும் இப்பாடல் பிடிக்கும்.கேட்கக் கொடுத்ததற்கு நன்றி.
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.