இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

நத்திங் பட் இளையராஜா - எண்பதுகளும் தொண்னூறுகளும்

திருப்புமுனை படத்தில் வந்த அம்மான்னா சும்மா இல்லடா பாடல்
அம்மா இருப்பவர்களுக்கு அருமையையும்,இல்லாதவருக்கு அவரின் நினைவையும் மீட்டு கொடுக்கும் பொக்கிஷம்





--------------------------------------------------------------------
 கழுகு படத்தில் வந்த பொன்னோவியம் கண்டேனம்மா பாடல்.
இது ஆனந்தக் களி.






--------------------------------------------------------------------------
கல்லுக்குள் ஈரம் படத்தில் வந்த சிறு பொன்மனி அசையும் பாடல்.
என்ன ஒரு இசை விருந்தும் , வார்த்தை ஜாலமும்?




--------------------------------------------------------------------------
ஆட்டோ ராஜா படத்தில் வந்த சங்கத்தில் பாடாத கவிதை பாடல்
இது காணக்கிடைகாத மாற்றுக்குறையாத தங்கம்.




--------------------------------------------------------------------------
அலைகள் ஓய்வதில்லை படத்தில் வந்த வாடி என் கப்பகிழங்கே பாடல்
ராஜா சாரின் கிண்டல் தொனியை இதில் நன்கு உணரமுடியும்.ஆள் படு 
கலகல பேர்வழி.மாற்றங்கள் மனிதருக்கு இயல்புதானே?




---------------------------------------------------------------------------
கரகாட்டக்காரன் படத்தில் வந்த இந்தமான் உந்தன் சொந்தமான் பாடல்
என்ன ஒரு காந்தக் குரல் கேட்பவரை இதமாய் வருடி தூங்கவைக்கும்.எப்பேர் பட்ட கஷ்டத்திலும் இதை கேளுங்கள்.ஒரு நொடியில் உற்சாகம் பிறக்கும்.மந்திர இசை




---------------------------------------------------------------------------
வண்ண வண்ண பூக்கள் படத்தில் வந்த கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி,ஆல் டைம் ஃபேவரிட்,மயக்கும் இசை,எப்போதும் அலுக்காத ஒன்று.






----------------------------------------------------------------------------
தாலாட்டு கேக்குதம்மா படத்தில் வந்த அம்மா என்னும் வார்த்தை தான் பாடல், பெண்மையை போற்றும் பாடல்





-------------------------------------------------------------------

பரதன் படத்தில் வந்த புன்னகையில் மின்சாரம் ,கலக்கல் பாட்டு
வர்ணிக்க வார்த்தை இல்லை.

7 comments:

கோபிநாத் சொன்னது…

கலக்கல் தொகுப்புண்ணே ;)

நாடோடி இலக்கியன் சொன்னது…

நல்ல தொகுப்பு நண்பரே.
இந்த மான் உந்தன் சொந்த மான் பாடலின் ஆரம்பத்தில் வரும் இசைச் சிதறலே ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ராஜாவின் குரலில் காதல் உன் லீலையா பாடலும் அருமையாக இருக்கும் இந்த தொகுப்பைப் பார்த்ததும் எனக்கு அந்த பாடலின் ஞாபகம் வந்தது.

தமிழ் அமுதன் சொன்னது…

அருமை நண்பரே ...! ராஜாவின் சில பாடல்கள் கீழ் கண்ட சுட்டிகளில் ..!



http://pirathipalippu.blogspot.com/2009/07/blog-post_16.html

http://pirathipalippu.blogspot.com/2009/09/blog-post.html

geethappriyan சொன்னது…

அருமை நண்பர் கோபிநாத் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி

geethappriyan சொன்னது…

அருமை நண்பர் நாடோடிஇலக்கியன் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி,
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ராஜாவின் குரலில் காதல் உன் லீலையா பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

geethappriyan சொன்னது…

அருமை நண்பர் ஜீவன் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி,கண்டிப்பாக உங்க தளம் வருகிறேன்,கரும்பு தின்ன கூலியா?

ISR Selvakumar சொன்னது…

இளையராஜாவின் பாடல்களால் என்னை வசீகரிக்கிறீர்கள்.

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99