இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 21 ஜூலை, 2009

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ






















'தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...


சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...
ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி


ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


Shiva Shaktya Yukto yadhi bhavathi Shaktha prabhavitum
Nache devam devo nakalu kusala spandhitumapi
Atastvam aaradhyam hari hara virinchadhibiramapi
Pranamtum gothumba gata mahurdha punyaha pirapaavathi



Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee
Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Janani Janani

Oru Maan Malhuvum Siru Koonpiraiyum
Sadai Vaar Kulhalum Vidai Vaaganamum
Konda Naayaganin Kulir Thegathile
Ninra Naayagiye Ida Baagathile
Jagan Mohini Nee Simma Vaahini Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee

Sathur Vedhangalum Panja Boodhangalum
Shan Maarkangalum Saptha Theerthangalum
Ashta Yogangalum Nava Yaagangalum
Tholhum Poonkalhale Malai Maamagale
Alai Maamagal Nee Kalai Maamagal Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee

Swarna Regaiyudan Svayamaagi Vandha
Linga Roopiniye Mookambigaiye
Pala Thoththirangal Dharma Saaththirangal
Panindhe Thuvalhum Mani Neththirangal
Sakthi Peedhamum Nee Sarva Motchamum Nee

Janani Janani Jagam Nee Agam Nee
Jagath Kaarani Nee Paripoorani Nee
Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Janani Janani

Janani Janani Jagam Nee Agam Nee
Janani Janani Jagam Nee Agam
Nee


இந்த பாடலை mp3 வடிவில்
தரவிறக்க
இங்கே சொடுக்கவும்.


http://www.ziddu.com/download/5765876/JANANI.mp3.html

4 comments:

கோபிநாத் சொன்னது…

நன்றி தல :)

கலையரசன் சொன்னது…

பாட்டை MP3 Format -ல் மெயில் பண்ணவும்!

வடுவூர் குமார் சொன்னது…

அந்த ஸ்தோத்திரம் “சௌந்தர்ய லகரி” யில் வரும் வரிகள்.
அந்த வரிகளை அப்படியே சொல்லிப்பாருங்கள்....சும்மா எங்கேயோ போகும்.
பல தடவை இப்பாடலை கேட்டு மதி மயங்கி இது என்ன வரிகள்/ஸ்தோத்திரம் என்று யோசித்து மறந்து இருந்த காலத்தின்,காஞ்சி பெரியவரின் “தெய்வத்தின் குரலில்” இதைப் பற்றி சிலாகித்து அர்தத்துடன் விளக்கியுள்ளார்.முடிந்தால் படித்துப்பார்க்கவும்.

geethappriyan சொன்னது…

அந்த ஸ்தோத்திரம் “சௌந்தர்ய லகரி” யில் வரும் வரிகள்.
அந்த வரிகளை அப்படியே சொல்லிப்பாருங்கள்....சும்மா எங்கேயோ போகும்.
பல தடவை இப்பாடலை கேட்டு மதி மயங்கி இது என்ன வரிகள்/ஸ்தோத்திரம் என்று யோசித்து மறந்து இருந்த காலத்தின்,காஞ்சி பெரியவரின் “தெய்வத்தின் குரலில்” இதைப் பற்றி சிலாகித்து அர்தத்துடன் விளக்கியுள்ளார்.முடிந்தால் படித்துப்பார்க்கவும்.//
நண்பர் வடுவூர் குமார் எவ்வளவு விஷயம் சொன்னீர்கள்
?
கண்டிப்பாக அந்த புத்தகம் படிக்கிறேன்.உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள் பல

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99