இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-2


















































ண்பர் ஜீவன் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நல்ல தரத்தில் கேட்க்கும் படி தன வலை பூவில் வழங்கியுள்ளார்.அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களைஅள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://pirathipalippu.blogspot.com/2009/07/blog-post_16.html

3 comments:

தமிழ் அமுதன் சொன்னது…

மிக்க நன்றி ! கார்த்திகேயன்!!

geethappriyan சொன்னது…

என்ன நண்பரே நன்றியெல்லாம்.
தொடர்ந்து நன்றாக படையுங்கள்..
இப்படி எல்லோரும் சேர்ந்து நல்ல படைப்புகளை
எல்லோரிடமும் கொண்டு சேர்த்து கொண்டிருக்க வேண்டும்..

கோபிநாத் சொன்னது…

ஆகா...தல..;))

மிக பெருமையாக இருக்கு....உங்கள் பணியை நினைத்து ;)

@ ஜீவன்

உங்களுக்கும் என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள்.;)

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99