o.n.v .குருப் பின் பாடல் வரிகளில் ராகதேவனின் அற்புதமான இசையமைப்பில் வெளிவந்திருக்கும் சரித்திரப் படமான பழசிராஜா ,திரைப்படப்பாடல்களை கேட்டும் தரவிறக்கியும் மகிழுங்கள்.அற்புதமான ஆறு பாடல்கள் கேட்கையில் கிடைக்கும் பரவசங்கள் வார்த்தையால் விவரிக்கமுடியாது.
மிகப் புதுமையான இசைப்படையல்,ரசிகர்களுக்கு இசைவிருந்து நிச்சயம்.இதில் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்டு எஞ்சினியர் ரசூல் பூக்குட்டியும் இணைந்து பணியாற்றியது மற்றோர் விஷேஷம்.
இப்படத்தின் இசையும் கண்டிப்பாக சிறைசாலை,ஹேராம் படங்கள் போல பேசப்படும் என்பதில் ஐயமே இல்லை.
------------------------------------------------------
1.ஓடத்தண்டில் என குழையும் பெண்குரல் வசீகரம்.பாடல் செமஹிட்.
2. மாதங்கானன மப்ஜவாசர மணி
என்னும் 1-16 நிமிட மங்கள ஆரத்தி பூஜ்யாய ராகவேந்த்ராய கொடுத்த தாக்கத்தை நமக்கு மீண்டும் தரும். நன்றி ராஜா சார்.
3.ஆதியுஷஸ் சந்த்யபூத்ததிவிடே
ஒரு கம்பீரமான ஆண்குரல் சரித்திரத்தை பாடலால் நமக்கு உரைக்கிறது,கேட்போருக்கு போர்க்களத்திற்கே சென்று வந்த அனுபவம் கொடுக்கும் இசை,பம்பை முழக்கம்,ஆர்வாரம். நமக்கு கொண்டாட்டம் காரண்டி
4.இந்த அம்பும் கொம்பும் பாடல் இசைஞானியின் காந்தக்குரலில் திரும்பத்திரும்ப கேட்க வைக்கும் ப்ரம்மாண்டம்,பாடியதற்கு நன்றி ராஜா சார்.
5.ஆலமடங்கள மைத்தவனல்லே இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் போற்றிப் பாடல்,கேட்கயிலேயே படத்தின் காட்சி மனக்கண்ணில் ஓடும்,யாரும் இதைவிட அருமையாக சரித்திரத்தை விளக்கிவிட முடியாது.
6.குன்னத்தே கொன்னக்யும் என்ற பெண்குரல் அதற்கான இசையும் நம்மை கரைக்கும்,காதல் பாடல்.
படத்தின் இசைக்கு உலகத்தரம் கிடைத்தேவிட்டது.
------------------------------------------------------
பழசிராஜா (2009) ஒரிஜினல் சிடி ரிப் 320KBPS
Aalamadankala mythavanalle with its dramatic Islamic sound makes excellent use of chorus vocals, while Aadhiushas sandhya poothathivide takes a classic Ilayaraja tune to a newer level with that dreamy, expansive orchestration. Ambum kombum’s tribal sound takes on an interesting hue as the tune drifts into a pattern unique to Raja, while the short Mathanganana plays out straight with no frills. The soundtrack’s highlight rests in its enchanting melodies – the Sangeetha-Chandrasekar duet, Odathannil thaalam and Chithra’s atmospheric, Kunnathe konnakyum – the latter, in particular, has stupendous display of Raja’s simple, yet captivating rhythms.
Pazhassi Raja has a thespian-styled, thematically rich soundtrack.
5 comments:
முதல் பாட்டே கலக்கலா இருக்குதே!
டப்பிங் வெர்சன் எதுவும் இருக்கா? :) ஒண்ணும் புரியல. ஹிஹிஹி....!
அட..!!!!!!!!!
நண்பரே.. பாடல்கள் பற்றிப் பதிவிட்டமைக்கு நன்றி...
நன்றாக இருக்கின்றன பாடல்கள்... கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கும் சாம்பிள்களே உள்ளன நீங்கள் கொடுத்த சுட்டியில். ஆனால், நிச்சயமாக குறுந்தகட்டை வாங்கிக் கேட்குமளவுக்கு உள்ளன பாடல்கள். நன்றி.
என்னக்கு குன்னத்தே பாடல் தான் மிகவும் பிடித்திருந்தது. பிறகு அம்பு கொம்பு பாடல் தான். இந்த பாடல் மட்டும் படத்தில் இருந்திருந்தால், கேப்டன் பிரபாகரனில் வந்த ஆட்டமா பாடலை போல் பெரிதாக வந்திருக்கும். ஒரு 25 நொடி தான் வருகிறது இந்த பாடல்............
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.