இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

புதன், 15 ஜூலை, 2009

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-1

ம் ராக தேவன் ஒரு அற்புதமான பாடகர் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று,அதை ஆணித்தரமாக நிரூபிப்பதை போல
நண்பர் "என்வழி " திரு .சங்கநாதன் அவர்களின் பதிவு,
ராக தேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,
அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராக தேவனை பற்றிய பல தகவல்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://www.envazhi.com/?p=9701

3 comments:

ஆப்பு சொன்னது…

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

கோபிநாத் சொன்னது…

தல

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ;)

geethappriyan சொன்னது…

நண்பர் ஆப்பு..
ஏன்யா இந்த பதிவுல போயி?
நாங்க பெரும்பாலும் சைவம்.கொஞ்சோண்டு அசைவம்யா...
இப்போ தான் யா எழுதவே (வெளிய தெரியவே)ஆரம்பிச்சிருக்கேன்...
என் இந்த கொலைவெறி?

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99