நண்பர் கானா பிரபா - றேடியோஸ்பதி அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் குரல் ஆளுமைக்கு பெயர்போன , மற்றும் சில வெற்றிபெறாத படங்களில் இருந்து பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, தன் வலை பூவில் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை.
பெட்டிக்குள் தூங்கும் இசையை வெளியில் எடுத்து தூசு தட்டி நமக்காகவே
வழங்கியுள்ள்ளார்.அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு இசை ரசனையை சொல்லுங்களேன்.
அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-
ராஜா அடியெடுத்துக் கொடுக்க....
பதிவின் சுட்டி:-http://radiospathy.blogspot.com/2009/08/blog-post_20.html
4 comments:
\\அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
\\
ரைட்டு தல ;))
பரிந்துரைக்கு மிக்க நன்றி நண்பா
கோபி ரொம்ப நன்றிங்க உங்க தொடர் ஆதரவிற்க்கு
தலை கானாஜீ
என்ன நீங்க போய் நன்றி சொல்லிக்கிட்டு?
நாங்க சொல்லனும் நன்றி
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.