இசை ஞானியின் ரசிகர் கார்த்திக் அவர்கள் தன் வலைப்பூவில் மெய்சிலிர்த்து இந்த பாடல்களின் தொகுப்பை கொடுத்துள்ளார்.
இசை ஞானி பாடல்களுக்கு அழகிய ஆங்கிலத்திலும் வர்ணனைகள் தந்துள்ளார்.
அவர் பெற்ற இன்பம் நாமும் பெற இதை படியுங்கள்.
http://www.stochastica.net/
I listened to Uravugal Thodarkathai again today. Who could have known? That a mere song could move you, hard-nosed and all that, so much. Every chord emotional, every riff tugging at heart strings. That malleable music existed, music that could blend in with whatever you were feeling. A frenzied friend by your side, dragging your mind through an emotional kaleidoscope.
Strangely, all that remains at the end is contentment; joy. And the urge to rewind, replay. A little overwhelmed: At this rate, I am never going to go through the hundred other songs that do similar things to my brain. And as always, shock: That one man could compose all of this in one lifetime.
Now, this attempt at rendering the Thiruvasakam - an epic Saivite poem – as “Thiruvasakam in symphony“. Sixty year old man, at the twilight of his career, reduced to desperately seeking recognition that he so richly deserves. I just wish I could go up to him and tell him that after one Uravugal Thodarkathai, the rest is all fluff.
PS : Realmedia version of the song thanks to dhool.com. Also check out http://thiruvasakaminsymphony.com.
7 comments:
உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நான்.
"காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."
-என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது. இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்ய சுட்டியைத் தர முடியுமா? தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்த வழி இல்லை. ரொம்ப பழைய பாடல்.
என்ன படம் என்று தெரிந்தால் சுலபமாக கிடைத்துவிடும். ஆகவே படத்தின் பெயரையாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி...
உங்களுடைய நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.
அன்புடன்,
கிருஷ்ண பிரபு.
www.online-tamil-books.blogspot.com
கிருஷ்ன பிரபு,
கண்டிப்பாக தேடி அனுப்புகிறேன்
முதல் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி
//காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."
-என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது.//
இது சிம்மேந்திர மத்தியமத்தில்(ராகம்)போட்ட பாட்டு.
படம்: கோடை மழை
சைட்: www.coolgoose.com
முதலில் ரிஜஸ்டர் செய்யவேண்டும்.பிறகு D.Load
Kodai mazhai என்று டைப் செய்து தேடவும்.
அல்லது kaatrodu kulalin
நண்பர் ரவிசங்கர்
அருமையாக விடையை சொன்னீர்கள்
எவ்வளவு கூர்மையான நினைவுகள் ?,
மிகவும் பயனுள்ள தகவல்
மீண்டும் நன்றி
நானும் ராஜாவின் பரம ரசிகன். என் வலையிலும் அவரைப் பற்றி எழுதியுள்ளேன். முடிந்தால் வருகைத் தந்து ”இசை”மற்றும் “இளையராஜா” லேபிள் சுட்டவும்.
கண்டிப்பாக செய்கிறேன்
உரிமையோடு அதற்குண்டான சுட்டியையும் இந்த வலைப்பூவில் சுட்டிக்காட்டுகிறேன்.
எங்கெங்கோ இருக்கும் இசைஞானியின் ரசிகர்களுக்கு அவரது முழு படைப்புகள் சென்று சேர என்னால் ஆன ஒரு சிறு முயற்சி
இசைஞானியின் பாடல்கள் முழுவதையும் ஒருவராக தொகுப்பது சாத்தியமல்ல.
எவ்வளவு பெரிய வேலை?
உங்கள் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி தல ;)
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.