நண்பர் விக்கி அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் ரயிலோசை பிண்ணனி இசையுடன் அமைந்த அற்புத பாடல்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, அவற்றை நல்ல தரத்தில் கேட்கும் படி தன் வலை பூவில் வழங்கியுள்ளார்.
அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-
இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்
பதிவின் சுட்டி:-
http://solvanam.com/?p=1299
உமா ரமணன் ❤️ அருண்மொழி தெளிந்த நீரோடையில் மிதக்கும் குரல்கள் 💚🌷
3 நாட்கள் முன்பு
3 comments:
பதிவுக்கு நன்றி தல ;))
நன்றி மாம்ஸ்!
நண்பர் கோபி வருகைக்கு நன்றி
நண்பர் சென்ஷி வருகைக்கு நன்றி
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.