சீனீ கம் படத்தை தொடர்ந்து ,ஹிந்தியில் இசைஞானி இசைஅமைத்து வெளியாகி மிகவும் பேசப்பட்ட படம்.சல் சலீன்,
பாடல்களை தரவிறக்க சுட்டியை சொடுக்கவும்
-
சீனீ கம் படத்தில் ரெண்டு பாடல்கள் ரீமிக்ஸ் மாதிரி இருக்கும். ஆனால் இதில் அனைத்து பாடல்களும் அட்டகாசம் எல்லாமே புதுசு..ரவுசு.;)
Jhoom Jhoom So Ja - நந்தலாலாவுக்கு பிறகு அருமையான ஒரு தாலாட்டு ;)) அந்த புல்லாங்குழல் இசை அருமையாக வந்திருக்கு ;)
Uff Are Tu Mirch Hai - அழகான ஒரு டூயட் ;)
Tum Bhi Dhoondna - ஹரிஹரன் குரல் இந்த மாதிரி இதமான ஒசையில் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு?;)
Batladein Koi - பாடியவர் அருமையான அந்த துள்ளலை கொண்டு வந்திருக்காங்க குரலில். ;)
Chal Chal Chal Ke - கூட்டம் கூடி அட்டகாசம் பண்ணியிருக்காங்க. பாடல் பாடியவர்களின் பெயர் அந்த அளவுக்கு தெரியல. ;)
மீண்டும் சில மாதங்கள் கழித்து தெய்வத்தோட இசையை கேட்டு கொண்டு இருக்கிறேன். மனசு நிறைஞ்சிருக்கு. ;)
MP3 Audio Music Free Download Songs List of Chal Chalein (2009)
1. Shehar Hai Khoob Kya Hai
2. Uff Are Tu Mirch Hai
3. Tum Bhi Dhoondna
4. Gup Chup Shaam Hai
5. Jhoom Jhoom So Ja
6. Batladein Koi
7. Chal Chal Chal Ke
http://movie-songs-download.blogspot.com/2009/07/download-chal-chalein-2009-movie-songs.html
Cast
Cast: Mithun Chakraborty, Rati Agnihotri, Mukesh Khanna, Anup Soni, Shilpa Shukla, Jaya Bhattacharya, Kanwaljeet
Crew
Cinematographer: Arvind K.
Sound Designer: Buta Singh
Director: Ujjwal Singh
Producer: Mahesh Padalkar
Banner: A Valiant Films Entertainment Pvt. Ltd.
Music
Music Director: Ilayya Raja
Playback Singer: Aditya Narayan, Kavita Krishnamurthy, Shreya Ghosal, Shaan , Krishna , Sadhana Sargam, Hariharan
Lyricist: Piyush Mishra
6 comments:
நன்றி தல ;))
சீனீ கம் படத்தில் ரெண்டு பாடல்கள் ரீமிக்ஸ் மாதிரி இருக்கும். ஆனால் இதை அனைத்து பாடல்களும் அட்டகாசம் எல்லாமே புதுசு..ரவுசு..;)))
Jhoom Jhoom So Ja - நந்தலாலாவுக்கு பிறகு அருமையான ஒரு தாலாட்டு ;)) அந்த புல்லாங்குழல் இசை அருமையாக வந்திருக்கு ;)
Uff Are Tu Mirch Hai - அழகான ஒரு டூயட் ;)
Tum Bhi Dhoondna - ஹரிகரன் குரல் இந்த மாதிரி இதமான ஒசையில் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு. ;)
Batladein Koi - பாடியாவுங்க அருமையான அந்த துள்ளலை கொண்டு வந்திருக்காங்க குரலில்.
Chal Chal Chal Ke - கூட்டம் கூடி அட்டகாசம் பண்ணியிருக்காங்க. பாடல் பாடியவர்களின் பெயர் அந்த அளவுக்கு தெரியல.
மீண்டும் சில மாதங்கள் கழித்து தெய்வத்தோட இசையை கேட்டு கொண்டு இருக்கிறேன். மனசு நிறைஞ்சிருக்கு. ;)
அந்த லிங்க் வேலை செய்யவில்லையே
கானாஜி
லிங்க் இங்க எங்களுக்கு வேலை செய்கிறதே?
நீங்கள் பாடல் மீது சுட்டி முயன்று பார்க்கவும்,இங்கு அற்புதமாக வேலை செய்கிறது குரு
ஓக்கே கேட்டுருவோம் தல...பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே.
அன்பு நண்பர் நான் ஆதவன் தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
அன்பு நண்பர் ரவிசங்கர் முதல் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.