இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
வெள்ளி, 19 டிசம்பர், 2014
சனி, 22 நவம்பர், 2014
சனி, 15 நவம்பர், 2014
சனி, 1 மார்ச், 2014
Breaking Down Neethane
இசைஞானியின் நீதானே எந்தன் பொன்வசந்தம் பாடலின் கிடார் நோட்டுகளின் இசையை தன் கிடாரில் முயன்று பார்க்கும் வெள்ளைக்காரர்
Ilaya Nila melody line lesson.mov
இசைஞானியின் இளையநிலா பாடலின் கிடார் நோட்டுகளின் இசையை தன் கிடாரில் முயன்று பார்க்கும் வெள்ளைக்காரர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)