பாடப் பிறந்தது பாட்டுதான், a,b,c என மூன்றே நோட்டுகளில் மேற்கத்திய இசையிலும் ,c,d,e என் கர்னாடக இசையிலும் அமைந்த இந்த அருமையான இசையமைப்பு கொண்ட பாடலை தெலுங்கிலும் தமிழிலும் கேட்டு மகிழுங்கள்.
இது ஒரு பரீட்சார்த்தமான மாஸ்டர்பீஸ் என உணர்வீர்கள்.
-----------------------------------------------------------------------
This song is one among the few masterpieces of Ilayaraja. The song is composed by 3 notes SA-RE-GA in carnatic & C,D,E in western. See how catchy the tune is...marvelous! Also see his orchestration.
இந்த அற்புத காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி
பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️
5 நாட்கள் முன்பு
5 comments:
மீண்டும் கேட்க பார்க்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி தல ;)
இந்த பதிவில் நான் Inspire ஆகி நான் ஒரு பதிவை எழுதியிருக்கின்றேன். http://selvaspeaking.blogspot.com/2009/10/blog-post_03.html
சான்சே இல்லை... க்ரேட் ராஜா....
கலக்கல் தல
இது live in italy நிகழ்ச்சிக்காக ராஜா பிரத்தியேகமாக மெட்டமைத்த பாடல். இதன் இன்னொரு வடிவமே, பா படத்தில் வரும் "முதி முதி" பாடல். ஆனால் அது மூன்று ஸ்வரங்களில் இல்லை...
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.