பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️
5 நாட்கள் முன்பு
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை / காவல்தானே பாவையர்க்கு அழகு / கிட்டாதாயின் வெட்டென மற / கீழோர் ஆயினும் தாழ உரை / குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை / கூர் அம்பு ஆயினும் வீர்யம் பேசேல் / கெடுவது செய்யின் விடுவது கருமம் / கேட்டில் உறுதி கூட்டும் உடைமை / கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி / கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி / கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு / கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை
3 comments:
பகிர்வுக்கு நன்றி தல ;)
ராசாவின் மலையாளத்தில் புது படத்தோட பாடல்கள் கேட்டிங்களா!
படம் - Pazhassi Raja
அட்டகாசம் எல்லாமே ;)
இங்கே இளையராஜா மெட்டு மாற்றிப் பாடியிருப்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்!
திருமுருகாற்றுப்படை சங்க காலத்தைய பாடல். வசனம் போலத் தான் படிக்க முடியும், மெட்டமைக்க முடியாது. நக்கீரன் இயற்றியது.
வீடியோவின் தலைப்பிலேயே முத்தைத் தரு என்ற பாட்டை மேட்டை மாற்றி என்று ஆங்கிலத்தில் தலைப்புக் கொடுத்திருக்கிறார்களே, கவனிக்கவில்லையா?
இளையராஜாவைத் தெரிந்துகொள்ள எடுத்துக் கொண்ட ஆர்வத்தில் ஒரு சிறுபகுதியையேனும், திருப்புகழிலும், திருமுருகாற்றுப்படையைத் தெரிந்துகொள்வதிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஐயா தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ,அவசியம் மாற்றியும்
விடுகிறேன், கண்டிப்பாக திருப்புகழையும்,திருமுருகாற்றுப்படையையும்
தேடிப் படிக்கிறேன்.உங்கள் மூலமாக அந்த முருகனே வந்து எனக்கு படிக்க
சொல்லுவதாக கருதுகிறேன்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.