நம் ராக தேவன் ஒரு அற்புதமான பாடகர் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று,அதை ஆணித்தரமாக நிரூபிப்பதை போல
நண்பர் "என்வழி " திரு .சங்கநாதன் அவர்களின் பதிவு,
ராக தேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,
அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராக தேவனை பற்றிய பல தகவல்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://www.envazhi.com/?p=9701
பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️
5 நாட்கள் முன்பு
3 comments:
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
தல
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ;)
நண்பர் ஆப்பு..
ஏன்யா இந்த பதிவுல போயி?
நாங்க பெரும்பாலும் சைவம்.கொஞ்சோண்டு அசைவம்யா...
இப்போ தான் யா எழுதவே (வெளிய தெரியவே)ஆரம்பிச்சிருக்கேன்...
என் இந்த கொலைவெறி?
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.