7 Jan 2010 அகி மியூஸிக் நிறுவந்த்தாருடன் நடந்த ப்ரெஸ்மீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.மிக்க நன்றி :-www.chennai365.com
பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️
5 நாட்கள் முன்பு
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை / காவல்தானே பாவையர்க்கு அழகு / கிட்டாதாயின் வெட்டென மற / கீழோர் ஆயினும் தாழ உரை / குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை / கூர் அம்பு ஆயினும் வீர்யம் பேசேல் / கெடுவது செய்யின் விடுவது கருமம் / கேட்டில் உறுதி கூட்டும் உடைமை / கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி / கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி / கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு / கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை
6 comments:
மிக்க நன்றி அண்ணே ;-)
kalakkal ;)
இன்றைக்கு தான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்....ராக தேவனை எனக்கும் நிறைய பிடிக்கும்.......பகிர்வுக்கு நன்றிகள்.....:)
இசை யாரிடம் எப்படி வெளிப்படும் என்பதை யாரும் கணிக்க இயலாது. ஆனால் அப்படி வெளிப்படும்போது அதை அனுபவிக்கும் மனதும் அங்கீகரிக்கும் மனப்பான்மையும் வேண்டும். இசை ஞானியைப்பற்றி இவ்வளவு விவரங்கள் சேகரித்துக் கொடுத்த உங்களுக்குப்பாராட்டுகள்.
அவர் எப்பவுமே ராஜாதான்...
எப்பவுமே ராஜா ராஜாதான்..
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.